Agriculture And Photography
Agriculture And Photography
  • Видео 941
  • Просмотров 40 425 046

Видео

பவானி ஆற்று மீன்கள் - 7 #colourful #river #fish #fishing #nature #aquarium #gopro #underwater
Просмотров 24314 дней назад
பவானி ஆற்று மீன்கள் - 7 #colourful #river #fish #fishing #nature #aquarium #gopro #underwater
பவானி ஆற்று மீன்கள் - 6 #colourful #river #fish #fishing #nature #aquarium #reserve #village
Просмотров 1,9 тыс.21 день назад
பவானி ஆற்று மீன்கள் - 6 #colourful #river #fish #fishing #nature #aquarium #reserve #village
தொட்டியில் வளரும் ஆற்று மீன்கள் #colourful #fish #river #fishing #nature #aquarium #home #hobby
Просмотров 1,2 тыс.28 дней назад
தொட்டியில் வளரும் ஆற்று மீன்கள் #colourful #fish #river #fishing #nature #aquarium #home #hobby
பவானி ஆற்று மீன்கள் - 5 #river #fishing #nature #fish #picture #village #life #food #aquarium
Просмотров 2,1 тыс.Месяц назад
பவானி ஆற்று மீன்கள் - 5 #river #fishing #nature #fish #picture #village #life #food #aquarium
பவானி ஆற்று மீன்கள் - பாகம் 3 #fishing #river #nature #fish #village #video#gopro #water
Просмотров 611Месяц назад
பவானி ஆற்று மீன்கள் - பாகம் 3 #fishing #river #nature #fish #village #video#gopro #water
Filament Barbs And Orange Chromides 🧡 #nature #aquarium #native #indian #fish #river #fishing
Просмотров 287Месяц назад
Filament Barbs And Orange Chromides 🧡 #nature #aquarium #native #indian #fish #river #fishing
பவானி ஆற்று மீன்கள் #bhavani #river #nature #fishing #aquarium #fish #village #life #food
Просмотров 346Месяц назад
பவானி ஆற்று மீன்கள் #bhavani #river #nature #fishing #aquarium #fish #village #life #food
Orange Chromides #nature #aquarium #picture #fishing #fish #village #life
Просмотров 332Месяц назад
Orange Chromides #nature #aquarium #picture #fishing #fish #village #life
In Deep Waters #tilapia #fish #nature #aquarium #picture #village #video
Просмотров 649Месяц назад
In Deep Waters #tilapia #fish #nature #aquarium #picture #village #video
வாழை மற்றும் பருத்தி ஊடுபயிர் #banana #cotton #intercrop #nature #village #farming #agriculture
Просмотров 167Месяц назад
வாழை மற்றும் பருத்தி ஊடுபயிர் #banana #cotton #intercrop #nature #village #farming #agriculture
Filament Barbs #river #fishing #nature #water #fish #colour #aquarium #gopro
Просмотров 283Месяц назад
Filament Barbs #river #fishing #nature #water #fish #colour #aquarium #gopro
Bhavani River - Filament barbs #fishing #fish #nature #river #water #life #village #gopro
Просмотров 385Месяц назад
Bhavani River - Filament barbs #fishing #fish #nature #river #water #life #village #gopro
Tilapia and Other small fish #fish #fishing #nature #pond #habitat #nature #aquarium
Просмотров 460Месяц назад
Tilapia and Other small fish #fish #fishing #nature #pond #habitat #nature #aquarium
Feeding Fish #2 - Paddy Husks #feeding #fish #nature #aquarium #picture #gopro #village #life
Просмотров 335Месяц назад
Feeding Fish #2 - Paddy Husks #feeding #fish #nature #aquarium #picture #gopro #village #life
Feeding Fish - Papaya #fish #feeding #nature #aquarium #nature #fishing #village #video #gopro
Просмотров 4,6 тыс.Месяц назад
Feeding Fish - Papaya #fish #feeding #nature #aquarium #nature #fishing #village #video #gopro
Feeding Fish - Rice Husk #fish #food #feeding #nature #aquarium #village #life
Просмотров 1,1 тыс.2 месяца назад
Feeding Fish - Rice Husk #fish #food #feeding #nature #aquarium #village #life
Snakehead Fish Feeding #snakehead #fish #feeding #nature #aquarium #gopro #video #village
Просмотров 1,3 тыс.2 месяца назад
Snakehead Fish Feeding #snakehead #fish #feeding #nature #aquarium #gopro #video #village
கதலி வாழை மற்றும் பருத்தி சாகுபடி #intercrop #cotton #banana #farming #village #life #food
Просмотров 2252 месяца назад
கதலி வாழை மற்றும் பருத்தி சாகுபடி #intercrop #cotton #banana #farming #village #life #food
ஜிலேபி மீன் தனது குஞ்சுகளை பாதுகாக்கும் முறை #tilapia #fry #fishing #nature #vlog #villagelife
Просмотров 3,8 тыс.2 месяца назад
ஜிலேபி மீன் தனது குஞ்சுகளை பாதுகாக்கும் முறை #tilapia #fry #fishing #nature #vlog #villagelife
கிணற்று மீன்களுக்கு இயற்கை உணவு #feeding #fish #villagelife #nature #aquarium #aquaculture
Просмотров 7 тыс.3 месяца назад
கிணற்று மீன்களுக்கு இயற்கை உணவு #feeding #fish #villagelife #nature #aquarium #aquaculture
கிணற்றில் வளரும் மீன்கள் #fish #pets #gopro #water #video #nature #aquarium #colourful #tilapia
Просмотров 1,8 тыс.3 месяца назад
கிணற்றில் வளரும் மீன்கள் #fish #pets #gopro #water #video #nature #aquarium #colourful #tilapia
நீர் செல்லும் பாதையின் அழகு -1 #water #gopro #underwater #nature #colour #picture #village
Просмотров 1,4 тыс.3 месяца назад
நீர் செல்லும் பாதையின் அழகு -1 #water #gopro #underwater #nature #colour #picture #village
வாய்க்கால் மீன்கள் | Fish in the stream #fish #nature #vlog #river #fishing #village
Просмотров 1,7 тыс.3 месяца назад
வாய்க்கால் மீன்கள் | Fish in the stream #fish #nature #vlog #river #fishing #village
கொடிவேரி அணை வாய்க்கால் மீன்கள் #carp #fish #nature
Просмотров 1,1 тыс.4 месяца назад
கொடிவேரி அணை வாய்க்கால் மீன்கள் #carp #fish #nature
வாழை நடவு | Banana Cultivation #banana #farming #vlog #village #food #life #nature
Просмотров 2744 месяца назад
வாழை நடவு | Banana Cultivation #banana #farming #vlog #village #food #life #nature
கிணற்று மீன்களுக்கு இயற்கை உணவு #feedingfish #fishing #aquaculture #gopro #nature
Просмотров 3,3 тыс.9 месяцев назад
கிணற்று மீன்களுக்கு இயற்கை உணவு #feedingfish #fishing #aquaculture #gopro #nature
பில் கெண்டை மீன் கோரைகளை உண்ணும் காட்சி #fish #pets #gopro #nature #aquarium #carp #tilapia
Просмотров 3,1 тыс.9 месяцев назад
பில் கெண்டை மீன் கோரைகளை உண்ணும் காட்சி #fish #pets #gopro #nature #aquarium #carp #tilapia
நெல் வயலில் களை எடுத்தல் #paddy #rice #weeding #nature #farming #agriculture #tamil
Просмотров 4569 месяцев назад
நெல் வயலில் களை எடுத்தல் #paddy #rice #weeding #nature #farming #agriculture #tamil
கிணற்றில் வளர்க்க மீன் பிடித்தல் #fishing #pond #nature #aquarium #aquaculture #video #villagelife
Просмотров 1,1 тыс.9 месяцев назад
கிணற்றில் வளர்க்க மீன் பிடித்தல் #fishing #pond #nature #aquarium #aquaculture #video #villagelife

Комментарии

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 29 минут назад

    👋👋👋

  • @yoheshjeyakumar4236
    @yoheshjeyakumar4236 57 минут назад

    நன்றாக உள்ளது. இதன் தற்போதைய வயது என்ன?

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 43 минуты назад

      நடவு செய்து நான்கு மாதங்கள் முடிந்த ஐந்தாவது மாதம்

  • @kathiravanramachandran3265
    @kathiravanramachandran3265 5 часов назад

    Intha iluppa yennaila vilakku pottu naama enna vendinaalum nadakkum

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 8 часов назад

    👍

  • @selviraja1843
    @selviraja1843 9 часов назад

    இது குழந்தை இல்லாத தம்பதி 48 நாள் நெய் கில வணக்கி சாப்பிட்டா கண்டிப்பா குழந்தை பிறக்கும்

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 12 часов назад

    இது நல்ல அய்டிய

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 12 часов назад

      ஆமாங் அ ண்ணா நன்கு வேலை செய்கிறது...

  • @pandianandh
    @pandianandh 20 часов назад

    பருத்தி என்ன ரகம்

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 20 часов назад

      US Agri seeds sir...number correct ah nyabagam illai..thevai endraal ketu solgiren

  • @Arusld
    @Arusld 20 часов назад

    அவ்வளவு மீன் குட்டிகளும் அவங்க அம்மா கூப்பிட்டதும் ஓடி வருகிறது. ஆனால் நான் பெற்ற இரண்டும் கூப்பிட்டால் "வரமாட்டேன் போ" என்கிறார்கள் 😅

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 20 часов назад

      🤣🤣🤣 என் பொன்னும் அப்படி தான் 🥰

  • @dr.rajkumar1332
    @dr.rajkumar1332 20 часов назад

    மக்களை குழப்ப வேண்டாம். இது பச்சை வாழை அல்ல. பச்சை நாடன் வாழை அல்லது விருப்பாச்சி வாழை என்பதே சரி.

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 20 часов назад

      இந்த காணொளியில் மக்களை குழப்புவதற்கு நான் ஒன்றும் கூறவில்லை காணொளியின் துவக்கத்திலேயே பச்சைநாடன் அல்லது பச்சை வாழை என்று குறிப்பிட்டுள்ளேன் விருப்பாச்சி என்று நீங்கள் கூறுவது ஈரோடு மாவட்டத்தில் எந்த ஒரு சொல்லும் நாங்கள் பயன்படுத்துவதில்லை... பச்சை நாடன் பச்சை வாழை என்று எங்கள் பகுதிகளில் நடவு செய்கிறோம் விற்பனை செய்கிறோம்... இவை பெரும்பாலான நேரத்தில் தோல் பச்சையாக இருக்கும் பொழுதே பழுத்து விடுவதால் இவற்றை நாங்கள் பச்சை வாளை என்று குறிப்பிடுகிறோம்

  • @rthirai5533
    @rthirai5533 21 час назад

    1 ஏக்கர் எத்தனை டன் வரும்

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 21 час назад

      20 டன் வரவேண்டும்...பச்சை தட்டு உடன்

  • @motog8771
    @motog8771 23 часа назад

    😊 அண்ணா கோம்பை, சிப்பி பாறை நாய்கள் வாங்கி விடுங்க இரவு நேரம் மட்டும் 👍

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 21 час назад

      தற்பொழுது இரண்டு நாட்டு நாய்கள் உள்ளது சகோ ஆனால் அதை நாம் செல்லும் பொழுது மட்டுமே காட்டுக்குள் செல்கின்றன அடுத்து கண்டிப்பாக கோம்பை மற்றும் சிற்பி பாறை வளர்க்க முயற்சிக்கிறேன்

  • @VishnuKumar.PVishnu-th1ck
    @VishnuKumar.PVishnu-th1ck 23 часа назад

    i am also doing same so i asked

  • @VishnuKumar.PVishnu-th1ck
    @VishnuKumar.PVishnu-th1ck 23 часа назад

    Is Bsc agriculture??

  • @VishnuKumar.PVishnu-th1ck
    @VishnuKumar.PVishnu-th1ck 23 часа назад

    bro u did deegree in farm science course ha

  • @goethicdesire
    @goethicdesire День назад

    Ennamangalam pakkam kaada jii ?

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 23 часа назад

      Illa bro main road la ye... Gettisamudram Lake ku keela thottam....Burgur main road la ye...4 kms from Anthiyur

    • @anandrajendranrajendranana6370
      @anandrajendranrajendranana6370 19 часов назад

      Namakku use aagum sound recorder than use pandrom night nanga bargur aduthu ramapuram bro Karnataka

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 19 часов назад

      Vanthuruka bro .Ramapuram pakkathula matali

  • @ishak12354
    @ishak12354 День назад

    Super Thala❤

  • @toomuch5120
    @toomuch5120 День назад

    Nice bro🎉❤

  • @vinobala8470
    @vinobala8470 День назад

    😢😢sad

  • @TharunKumar-bl4iw
    @TharunKumar-bl4iw День назад

    Andha malai tha bro main palamalai anga irunthu than vanthu enga thottam ku varuthu Nala velai enga payir ah onum panama poguthu😂

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil День назад

      Aama bro..na kamikaradhu video la west side..idhey continuos mountain tha east la paalamalai chitheswarar temple irukka Edam....enga paati oor ammapet tha

  • @lalithlalith2206
    @lalithlalith2206 День назад

    🙏

  • @nojob3459
    @nojob3459 День назад

    வனத்துறையில் இதற்கு இழப்பீடு தருவார்கள் குமரா... அவர்களை தொடர்பு கொள்ளவும்... எங்க காட்டு பக்கத்துல நெல் வயல் யானை அழிமாட்டதுக்கு 15k குடுத்தாங்க...

  • @nojob3459
    @nojob3459 День назад

    இதற்கு என்னதான் தீர்வு குமரா? - keerthikkumar

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil День назад

      Keerthi என்னை விட நீ தான் காட்டுப் பன்றிகள் அதிகமாக பாதிக்கப்படுகிறாய்... தற்பொழுதைக்கு பட்டாசு வைத்து வெடித்து விரட்டி வருகிறோம்... நல்லது சூரிய மின்சார வேலி...🤔🤔

    • @nojob3459
      @nojob3459 День назад

      பூந்துறை பக்கம் சைரன் FM இந்த மாதிரி night ல வெச்சு பாட விடராங்க... தாளவாடி பக்கம் seriel light போட்டு விடறாங்க... நல்ல result இருக்குனு சொன்னாங்க...

  • @vpselvasami
    @vpselvasami День назад

    Vitula ulla palaya soru podalam la...

  • @manikantanv7634
    @manikantanv7634 День назад

    Bro kannu kedaikuma .. en native Kumbakonam

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil День назад

      Bro two years before l used to send banana corms in courier but it has positive and negative..Some people grow them very well some others can't grow because of courier delay and rough handling plants dint shoot up well...So I stopped because it's like l am cheating others...That too l have charged only for courier and nothing for plants...I am not responding for lot of people asking banana because it does not reach well...For banana to grow very well it should be planted before 3 days..Courier delays are making it tough to send

    • @manikantanv7634
      @manikantanv7634 День назад

      Okay bro. No problem.. In my area such variety are not available that's y I m asking.. thanks bro

  • @TharunKumar-bl4iw
    @TharunKumar-bl4iw День назад

    Ama bro ithunga periya tholai Inga nerinjipettai la enga thottam ku adi kadi varuthu 😢

  • @Seeraseeravlogs
    @Seeraseeravlogs 2 дня назад

    நாங்க எல்லாம் சிங்ஙன் வாழை என்று சொல்லுவோம்

  • @rohini1661988
    @rohini1661988 2 дня назад

    Sir oru kannu kedaikuma

  • @malaiibm
    @malaiibm 2 дня назад

    Nice

  • @081praveenrajr4
    @081praveenrajr4 2 дня назад

    Bro oru stone katte full Alam katuga bro plz..

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 2 дня назад

      Bro GoPro ku protective casing vaanganum...ipo 10 m ku Mela water guarantee illa ..soon I will record till depth

    • @081praveenrajr4
      @081praveenrajr4 2 дня назад

      @@Agriculture-In-Tamil ok bro

  • @nojob3459
    @nojob3459 2 дня назад

    Sema taste ah irukkum...

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 дня назад

    இந்தப் பழத்தை பார்த்தே ரொம்ப நாள். அச்சு

  • @NavinKumar-yp2rf
    @NavinKumar-yp2rf 2 дня назад

    Ia there any ban to kill hog ?

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 2 дня назад

      Yes bro complete ban for public to kull hog....but recent government notification says if hog destroy fields outside 5 kms range from forest...Forest authority can kill them when found after 5 kms but still not implemented in practice

  • @vinobala8470
    @vinobala8470 2 дня назад

    Great🎉

  • @poobalanbala2305
    @poobalanbala2305 2 дня назад

    நீங்கள் பதிவு செய்த புல்லு கெண்டை மீனின் எடை சுமாராக எவ்வளவு இருக்கும் ப்ரோ?.

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 2 дня назад

      கண்டிப்பாக மூன்று கிலோவுக்கு மேல் இருக்கும் சகோ

    • @poobalanbala2305
      @poobalanbala2305 2 дня назад

      @@Agriculture-In-Tamil சரிங்க 🙏🏻.

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 дня назад

    இது எப்படி இருக்கு

  • @ravindrandevendar1810
    @ravindrandevendar1810 2 дня назад

    Bro computer le pakkarean computer a thukka mudiyale

  • @sankarshoba2322
    @sankarshoba2322 2 дня назад

    Thx bro Bro red tail catfish vaketikala solluka bro ?

    • @sankarshoba2322
      @sankarshoba2322 2 дня назад

      Bro landscape mod patha kulakandi cross agichu konjam thu rathula parusa atho cross agichu yenna thu bro ?

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 2 дня назад

      Pullu kendai bro

    • @sankarshoba2322
      @sankarshoba2322 2 дня назад

      @@Agriculture-In-Tamil redtail catfish vakitikala bro

  • @tn_ff_memes_centre5552
    @tn_ff_memes_centre5552 2 дня назад

    Bro tilapi meen ah drum la valarka mudiyuma

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 2 дня назад

      Valakalaam bro...but water temperature high aagama pakkanum...nalla shade iruka idathula konjam water plants potu valarkalaam

  • @jeyaprakashk9170
    @jeyaprakashk9170 2 дня назад

    Super na😍👌

  • @tonymitv-pz1ng
    @tonymitv-pz1ng 2 дня назад

    👌👌

  • @azarjalal
    @azarjalal 3 дня назад

    Can we eat pullu kendai?

  • @aksarview9684
    @aksarview9684 3 дня назад

    Sema idea

  • @tharunvivek7722
    @tharunvivek7722 3 дня назад

    Malai vara time enna bro panrathu any idea?

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 3 дня назад

      Bro heavy rain na amigidum but thooral na continuous ah eriyum bro...Heavy rain na no option bro...Or else oru chinna kudai maari cover pannanum aduku keela amiyama eriyum

    • @tharunvivek7722
      @tharunvivek7722 День назад

      Okay bro kandippa try panran

  • @toomuch5120
    @toomuch5120 3 дня назад

    Good technique bro

  • @navethininarayanan7220
    @navethininarayanan7220 3 дня назад

    Anna enaku indha leaf venum kedaikumaa plss, amount pay pandra

  • @NaghulVarshan-dv9jr
    @NaghulVarshan-dv9jr 3 дня назад

    Nalla muyarchi good

  • @muthuselvanchandrasekaran6508
    @muthuselvanchandrasekaran6508 3 дня назад

    Anna Super idea 👌 Government kaatu pandri ah alikka step edukura maari ye theriyala So sad about Tamil Nadu Government 😤

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 3 дня назад

      Ipo Ella oorlayum spread aaguthu bro...no control measures

    • @muthuselvanchandrasekaran6508
      @muthuselvanchandrasekaran6508 3 дня назад

      @@Agriculture-In-Tamil seemai karuvelai maram kuranjal thaan kaatu pandri kuraiyum Illaina Ratol paste ah vaalaipalam la vachu photu vachu close aaidum

  • @gawaskarthangadurai8443
    @gawaskarthangadurai8443 3 дня назад

    👏💐

  • @palanikarthi6477
    @palanikarthi6477 3 дня назад

    Anna kaliman la varuma

    • @Agriculture-In-Tamil
      @Agriculture-In-Tamil 3 дня назад

      Romba kastam bro...2 seepu tha kaaikum...athukum 16 - 17 madham aagudhu

  • @ssdgaming3348
    @ssdgaming3348 3 дня назад

    Ungaludaya anaithum pathivum miga arumai 👌🏻